யோசுவா மைக்கேல் ஸ்டேர்ன்

யோசுவா மைக்கேல் ஸ்டேர்ன் (ஆங்கில மொழி: Joshua Michael Stern) இவர் ஒரு திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் ஜோப்ஸ் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

யோசுவா மைக்கேல் ஸ்டேர்ன்
Joshua Michael Stern
பணிஇயக்குநர்
திரைக்கதையாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1996–இன்று வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஜோப்ஸ்

வெளி இணைப்புகள்

தொகு