கெல்லி மார்செல்

கெல்லி மார்செல் (10 சனவரி 1974) என்பவர் பிரித்தானிய நாட்டு திரைக்கதை ஆசிரியர், தொலைக்காட்சி தயாரிப்பாளர் மற்றும் நடிகை ஆவார். இவர் இயக்குனர் டெர்ரி மார்செல் மற்றும் நடிகை லிண்ட்சே ப்ரூகாண்டின் ஆகியோரின் மகள் மற்றும் நடிகை ரோஸி மார்சலின் மூத்த சகோதரி ஆவார்.[1] இவர் பிப்டி சேட்ஸ் ஒப் கிரே (2015),[2][3] வெனம் (2018),[4] வெனம்: லெட் தேர் பி கார்னேஜ் (2021)[5] போன்ற திரைப்படங்களில் திரைக்கதை ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்.

கெல்லி மார்செல்
பிறப்பு10 சனவரி 1974 (1974-01-10) (அகவை 49)
லண்டன், இங்கிலாந்து
பணிதிரைக்கதை ஆசிரியர், தொலைக்காட்சி தயாரிப்பாளர், நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1989–இன்று வரை

மேற்கோள்கள் தொகு

வெளிப்புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெல்லி_மார்செல்&oldid=3302254" இருந்து மீள்விக்கப்பட்டது