வெனம்: லெட் தேர் பி கார்னேஜ்

வெனம்: லெட் தேர் பி கார்னேஜ் (Venom: Let There Be Carnage) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இப்படம் மார்வெல் காமிக்ஸில் வரும் 'வெனம்' எனும் கதாப்பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு கொலம்பியா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து மார்வெல் மகிழ்கலை மற்றும் டென்சென் பிக்சர்ஸ் போன்ற நிறுவனங்கள் தயாரிக்க சோனி பிக்சர்ஸ் இரிலீசிங் என்ற நிறுவனம் விநியோகம் செய்கிறது.

வெனம்: லெட் தேர் பி கார்னேஜ்
இயக்கம்ஆண்டி செர்கிஸ்[1][2]
தயாரிப்பு
மூலக்கதை[மார்வெல் காமிக்ஸ்
படைத்தவர் மார்வெல் வரைகதை]]
திரைக்கதைகெல்லி மார்செல்[3]
இசைமார்கோ பெல்ட்ராமி
நடிப்பு
  • டோம் ஹார்டி[4]
  • மிசெல் வில்லியம்சு
  • நவோமி ஹாரிஸ்
  • ரீட் ஸ்காட்
  • ஸ்டீபன் கிரஹாம்
  • வூடி ஹர்ரெல்சன்[5]
ஒளிப்பதிவுராபர்ட் ரிச்சர்ட்சன்
கலையகம்
விநியோகம்சோனி பிக்சர்ஸ் இரிலீசிங்
வெளியீடுசெப்டம்பர் 24, 2021 (2021-09-24)(ஐக்கிய அமெரிக்கா)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்

இது சோனியின் இசுபைடர் மேன் பிரபஞ்சத்தின் இரண்டாவது படமாகவும், 2018 ஆம் ஆண்டு வெளியான வெனம் என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படம் 'கெல்லி மார்செல்'[6] என்பவர் திரைக்கதையில், ஆண்டி செர்கிஸ்[7] என்பவர் இயக்கத்தில், டோம் ஹார்டி,[8] மிசெல் வில்லியம்சு, நவோமி ஹாரிஸ்,[9] ரீட் ஸ்காட், ஸ்டீபன் கிரஹாம் மற்றும் வூடி ஹர்ரெல்சன் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

வெனம்: லெண்ட் தெர் பீ கார்னேஜ் படம் அக்டோபர் 24, 2020 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டது ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக லண்டனில் செப்டம்பர் 14, 2021 அன்று திரையிடப்பட்டது, மேலும் அமெரிக்காவில் அக்டோபர் 1, 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த படம் வெளியாகி உலகம் முழுவதும் $ 283 மில்லியனுக்கும் அதிகமான வசூல் செய்துள்ளது மற்றும் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

மேற்கோள்கள் தொகு

  1. Kit, Borys (July 26, 2019). "Sony Meets With Andy Serkis Amid 'Venom 2' Director Hunt (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on July 27, 2019. பார்க்கப்பட்ட நாள் July 27, 2019.
  2. Kit, Borys (August 5, 2019). "Andy Serkis Closes Deal to Direct 'Venom 2' (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on August 5, 2019. பார்க்கப்பட்ட நாள் August 5, 2019.
  3. Kroll, Justin (January 7, 2019). "'Venom' Sequel in Works With Kelly Marcel Returning to Pen Script (Exclusive)". Variety. Archived from the original on January 8, 2019. பார்க்கப்பட்ட நாள் January 8, 2019.
  4. Outlaw, Kofi (August 24, 2018). "Tom Hardy Is Already Signed for 'Venom' Movie Trilogy". ComicBook.com. Archived from the original on August 30, 2018. பார்க்கப்பட்ட நாள் August 31, 2018.
  5. Weintraub, Steve (May 25, 2018). "Woody Harrelson on Filming 'Lost in London' in Real Time and in a Single Take". Collider. Archived from the original on May 26, 2018. பார்க்கப்பட்ட நாள் May 26, 2018.
  6. Couch, Aaron (January 7, 2019). "'Venom' Sequel in the Works With Writer Kelly Marcel". The Hollywood Reporter. Archived from the original on January 8, 2019. பார்க்கப்பட்ட நாள் January 8, 2019.
  7. Kroll, Justin (July 26, 2019). "'Venom 2': Andy Serkis, 'Bumblebee' Helmer Among Candidates to Direct". Variety. Archived from the original on July 26, 2019. பார்க்கப்பட்ட நாள் July 27, 2019.
  8. Marc, Christopher (September 8, 2019). "Exclusive: Tom Hardy's 'Venom 2' Will Shoot At Warner Bros. Studios Leavesden". HNEntertainment. Archived from the original on November 15, 2019. பார்க்கப்பட்ட நாள் November 16, 2019.
  9. Kroll, Justin (October 18, 2019). "'Venom 2': Naomie Harris Eyed to Play Villain Shriek Opposite Tom Hardy (Exclusive)". Variety. Archived from the original on October 18, 2019. பார்க்கப்பட்ட நாள் October 19, 2019.

வெளி இணைப்புகள் தொகு