டோம் ஹார்டி

பிரித்தானியத் திரைப்பட நடிகர்

டோம் ஹார்டி (ஆங்கில மொழி: Tom Hardy) (பிறப்பு: 15 செப்டம்பர் 1977) ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார்.[1][2] இவர் ஸ்டார் ட்ரெக்: நெமிசிஸ், இன்செப்சன், வாரியர், த டார்க் நைட் ரைசஸ், சில்ட் 44, மேட் மேக்ஸ்: புயூரி ரோட், வெனோம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

டோம் ஹார்டி
பிறப்புஎட்வர்ட் தாமஸ் ஹார்டி
15 செப்டம்பர் 1977 (1977-09-15) (அகவை 46)
லண்டன்
இங்கிலாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2001–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
சாரா வார்டு
(1999–2004)
சார்லோட் ரிலே
(2014–இன்று வரை)
பிள்ளைகள்1

மேற்கோள்கள் தொகு

  1. Hadfield, Tom (2011-08-25). "Tom Hardy timeline". Telegraph இம் மூலத்தில் இருந்து 2019-05-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190531065434/https://www.telegraph.co.uk/active/8722690/Tom-Hardy-timeline.html. பார்த்த நாள்: 2014-01-15. 
  2. "Tom Hardy biography - Celebrity A-Zs GLAMOUR.com". Glamour.com UK இம் மூலத்தில் இருந்து 19 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130619101658/http://www.glamourmagazine.co.uk/celebrity/biographies/tom-hardy. பார்த்த நாள்: 30 June 2013. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டோம்_ஹார்டி&oldid=3556832" இருந்து மீள்விக்கப்பட்டது