லுக் ப்ரேசி

லுக் ப்ரேசி (ஆங்கில மொழி: Luke Bracey) (பிறப்பு: ஏப்ரல் 26, 1989) ஒரு ஆஸ்திரேலியா நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் அமெரிக்க திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் மான்டே கார்லோ, ஜி.ஐ. ஜோ: ரிட்டாலியேசன், தி நவம்பர் மேன் போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

லுக் ப்ரேசி
பிறப்புஏப்ரல் 26, 1989 (1989-04-26) (அகவை 35)
சிட்னி, ஆஸ்திரேலியா
பணிநடிகர்

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு தலைப்பு குறிப்புகள்
2011 மான்டே கார்லோ
2012 அமெரிக்கன் டிரீம்
2013 ஜி.ஐ. ஜோ: ரிட்டாலியேசன்
2014 தி நவம்பர் மேன்
2014 த பெஸ்ட் ஆஃப் மீ தயாரிப்பில்
2015 பாயிண்ட் பிரேக் படபிடிப்பில்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லுக்_ப்ரேசி&oldid=2717113" இலிருந்து மீள்விக்கப்பட்டது