லுட்ஸ்க் நகரம்
லுட்ஸ்க் நகரம் (Lutsk), உக்ரைன் நாட்டின் வடமேற்கில் அமைந்த வோலின் மாகாணத்தின் தலைநகரமும், மாநகராட்சியும் ஆகும். 42 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்நகரத்தின் 2021-ஆம் ஆண்டின் மக்கள் தொகை 2,17,197 ஆகும்.
லுட்ஸ்க் நகரம் | |
---|---|
நகரம் | |
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Volyn Oblast" does not exist. | |
ஆள்கூறுகள்: 50°45′00″N 25°20′09″E / 50.75000°N 25.33583°E | |
நாடு | உக்ரைன் |
மாகாணம் | வோலின் |
மாநகராட்சி | லுட்ஸ்க் மாநகராட்சி |
நிறுவப்பட்ட ஆண்டு | 1085 |
நகரமயமாக்கப்பட்ட்து. | 1432 |
அரசு | |
• மேயர் | இகோர் போலிசுக் |
பரப்பளவு | |
• மொத்தம் | 42.00 km2 (16.22 sq mi) |
ஏற்றம் | 174 m (571 ft) |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 2,17,197 |
• அடர்த்தி | 4,830/km2 (12,500/sq mi) |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம்) |
அஞ்சல் குறியீடு | 43000 |
இடக் குறியீடு | +380 332 |
இணையதளம் | lutskrada |
பொருளாதாரம்
தொகுலுட்ஸ்க் நகரம் கார் உற்பத்தி ஆலைகள், காலணிகள், இயந்திர பாகங்கள், தளவாடங்கள், மின்னனு இயந்திரப் பொருட்கள், இரும்பாலைகள் மற்றும் வேதியியல் தொழிற்சாலைகள் கொண்டது.
-
புனித பீட்டர் & பவுல் பேராலாயம்
-
யூதர்களின் வழிபாட்டிடம்
-
திருத்துவ பேராலயம்
தட்ப வெப்பம்
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், லுட்ஸ்க் நகரம் (1981–2010) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | -0.6 (30.9) |
0.7 (33.3) |
5.8 (42.4) |
14.0 (57.2) |
20.2 (68.4) |
22.7 (72.9) |
24.8 (76.6) |
24.2 (75.6) |
18.6 (65.5) |
12.6 (54.7) |
5.3 (41.5) |
0.5 (32.9) |
12.4 (54.3) |
தினசரி சராசரி °C (°F) | -3.3 (26.1) |
-2.6 (27.3) |
1.6 (34.9) |
8.5 (47.3) |
14.3 (57.7) |
17.0 (62.6) |
19.0 (66.2) |
18.2 (64.8) |
13.2 (55.8) |
8.0 (46.4) |
2.3 (36.1) |
-2.0 (28.4) |
7.9 (46.2) |
தாழ் சராசரி °C (°F) | -5.7 (21.7) |
-5.4 (22.3) |
-1.7 (28.9) |
3.7 (38.7) |
9.0 (48.2) |
11.8 (53.2) |
13.9 (57) |
13.1 (55.6) |
8.8 (47.8) |
4.3 (39.7) |
-0.3 (31.5) |
-4.4 (24.1) |
3.9 (39) |
பொழிவு mm (inches) | 25.3 (0.996) |
25.9 (1.02) |
29.1 (1.146) |
36.9 (1.453) |
60.5 (2.382) |
73.3 (2.886) |
86.7 (3.413) |
57.0 (2.244) |
53.8 (2.118) |
37.6 (1.48) |
35.4 (1.394) |
34.6 (1.362) |
556.1 (21.894) |
% ஈரப்பதம் | 87.6 | 85.8 | 80.6 | 71.2 | 70.3 | 73.8 | 74.5 | 74.4 | 79.7 | 82.7 | 87.9 | 89.2 | 79.8 |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 6.8 | 7.6 | 6.8 | 7.3 | 8.9 | 9.7 | 9.5 | 8.0 | 8.0 | 6.9 | 8.1 | 8.7 | 96.3 |
ஆதாரம்: World Meteorological Organization[1] |
படக்காட்சிகள்
தொகு-
Volyn' regional administration in Lutsk
மேற்கோள்கள்
தொகு- ↑ "World Meteorological Organization Climate Normals for 1981–2010". World Meteorological Organization. Archived from the original on 17 July 2021. பார்க்கப்பட்ட நாள் 17 July 2021.
வெளி இணைப்புகள்
தொகு- "Lutzk". Encyclopedia Americana. 1920.
- Official tourist website
- Lutsk - historical description (in Ukrainian)
- Orthodox Lutsk (in Ukrainian)
- Historic images of Lutsk
- Lutsk, Ukraine
- "Photos of Lutsk". photoua.net.