லும்பாரம் சவுத்ரி

லும்பாரம் சவுத்ரி (Lumbaram Choudhary) என்பவர் இராசத்தானின் ஜலோரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஜலோர் மக்களவைத் தொகுதிக்கு 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் வைபவ் கெலாட்டைத் தோற்கடித்து நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்தவர்.[1]

லும்பாரம் சவுத்ரி
நாடாளுமன்ற உறுப்பினர்-மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்தேவ்ஜி படேல்
தொகுதிஜலோர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. "Jalore, Rajasthan Lok Sabha Election Results 2024 Highlights: Lumbaram Secures Victory by 201543 Votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லும்பாரம்_சவுத்ரி&oldid=4103060" இலிருந்து மீள்விக்கப்பட்டது