லூகாசு பாபடெமோசு

லூகாசு பாபடெமோசு (Lucas Papademos, கிரேக்க மொழி: Λουκάς Παπαδήμος, Loukas Papadimos; பிறப்பு 11 அக்டோபர் 1947) நவம்பர் 11, 2011 அன்று கிரேக்க பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள ஓர் கிரேக்க பொருளியலாளர். முன்னதாக, 1994 முதல் 2002 வரை கிரீஸ் வங்கியின் ஆளுநராகவும் 2002 முதல் 2010 வரை ஐரோப்பிய மத்திய வங்கியின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கென்னடி அரசுப் பள்ளியில் பொது கொள்கைகள் குறித்த வருகை பேராசிரியராகவும் பிரான்க்பர்ட் கோத் பல்கலைக்கழகத்தில் மூத்த பேராசிரியராகவும் உள்ளார்.[1]

லூகாசு பாபடெமோசு
Lucas Papademos
Λουκάς Παπαδήμος
Lucas Papademos.jpg
கிரீஸ் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
11 நவம்பர் 2011
குடியரசுத் தலைவர் கரோலோசு பாபௌலியசு
துணை தியோடெரோசு பாங்கலோசு
இவாஞ்சிலோசு வெனிசெலோசு
முன்னவர் ஜார்ஜ் பாபன்ட்ரோ
ஐரோப்பிய மத்திய வங்கியின் துணைத்தலைவர்
பதவியில்
31 மே 2002 – 31 திசம்பர் 2010
குடியரசுத் தலைவர் விம் துசென்பெர்க்
ஜான் கிளாட் டிரிசே
முன்னவர் கிறிஸ்டியன் நோயெர்
பின்வந்தவர் விடோர் கான்ஸ்டான்சியோ
கிரீஸ் வங்கியின் ஆளுனர்
பதவியில்
26 அக்டோபர் 1994 – 31 மே 2002
முன்னவர் ஐயோனிசு பௌடோசு
பின்வந்தவர் நிகோலோசு கர்கானாசு
தனிநபர் தகவல்
பிறப்பு 11 அக்டோபர் 1947 (1947-10-11) (அகவை 75)
ஏதென்ஸ், கிரீஸ்
அரசியல் கட்சி சுயேட்சை
வாழ்க்கை துணைவர்(கள்) சானா இங்கிராம்
படித்த கல்வி நிறுவனங்கள் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையம்
இணையம் பிரதமரின் அலுவலகம்

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூகாசு_பாபடெமோசு&oldid=3227521" இருந்து மீள்விக்கப்பட்டது