லாம்டிங் சந்திப்பு தொடருந்து நிலையம்
(லூம்திங் சந்திப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
லாம்டிங் சந்திப்பு தொடருந்து நிலையம், இந்திய ரயில்வேயின் நிர்வாகத்தின் கீழுள்ள தொடருந்து நிலையமாகும். இது குவகாத்தி - லாம்டிங் வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது அசாமின் நகாமோ மாவட்டத்துக்கான தொடர்வண்டிப் போக்குவரத்துக்கு ஏதுவாக அமைந்துள்ளது. இது லாம்டிங் ரயில்வே கோட்டத்துக்கும் உட்பட்டது.[1]
லாம்டிங் Lumding | |
---|---|
இந்திய இரயில்வே சந்திப்பு நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | லாம்டிங், அசாம் இந்தியா |
ஆள்கூறுகள் | 25°45′01″N 93°10′37″E / 25.7502°N 93.1769°E |
ஏற்றம் | 142 மீட்டர்கள் (466 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே |
தடங்கள் | குவகாத்தி - லாம்டிங் வழித்தடம் லாம்டிங் - திப்ருகர் வழித்தடம் லாம்டிங் - பதர்பூர் வழித்தடம் |
நடைமேடை | 5 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | பொது (தரைத்தளம்) |
தரிப்பிடம் | இல்லை |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் |
நிலையக் குறியீடு | LMG |
மண்டலம்(கள்) | வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே |
கோட்டம்(கள்) | லாம்டிங் ரயில்வே கோட்டம் |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1903 |
முந்தைய பெயர்கள் | அசாம் பெங்கால் ரயில்வே |
தொடர்வண்டிகள்
தொகுசான்றுகள்
தொகு- ↑ Northeast Fontier Railway – Lumding Division. Lumding Division. பார்க்கப்பட்ட நாள் 13 May 2013.
- ↑ Agartala the capital of Tripura gets direct train to Kolkata - North East Frontier Railway - Indian Railways