லெட்சுமிநாரயாணபுரம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இலெட்சுமிநாராயணபுரம் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்த ஒரு குக்கிராமம். இது சரியான பாதை வசதியற்ற ஒரு சிறிய கிராமம். இங்கு மக்களில் பெரும்பாலானோர் விவசாயிகளாவர். இங்குள்ள மக்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளார்கள்.
அமைவிடம்
தொகுஇங்கு வாழும் மக்கள் பெரும்பாலானோர் சிவனையும் விஷ்ணுவையும் வணங்குகின்றனர். இந்த ஊர் திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. இது மன்னார்குடி என்ற ஊருக்கு கிழக்கே சுமார் 15 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. மேலும் திருத்துறைப்பூண்டி என்ற ஊருக்கு வடக்கே சுமார் 12 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
தற்போது இந்த கிராமத்திற்கு புதிய சாலை வசதிகள் செய்யப்பட்டு பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது. இ்ந்த கிராமத்திற்கு மிக அருகில் புகழ் பெற்ற பொங்குசனீசுவரர் ஆலயம் அமைந்துள்ளது.