லெத்திரைனைடீ

லெத்திரைனைடீ
லெத்திரினசு மினியேட்டசு (Lethrinus miniatus)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
லெத்திரைனைடீ
துணைக் குடும்பங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

லெத்திரைனைடீ (Lethrinidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும்.

இவை பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றின் வெப்பவலயப் பகுதிகளில் காணப்படுகின்றன. லெத்திரனசு அத்திலாந்திக்கசு என்னும் இனம் கிழக்கு அத்திலாந்திக் பகுதியில் காணப்படுகின்றது. இவை நீரடித் தளத்தில் வாழும் முதுகெலும்பிலிகள், சிறிய மீன்கள் என்பவற்றை உணவாகக் கொள்கின்றன. இவற்றில் சில இனங்களுக்கு கடைவாய்ப்பல்லுருப் பற்கள் அமைந்துள்ளன. ஓடுகளைக் கொண்ட மெல்லுடலிகள், நண்டு போன்றவற்றை உண்பதற்கு இவை பயன்படுகின்றன.

வகைப்பாடு

தொகு

"லெத்திரைனைடீ" குடும்பம் லெத்திரினைனீ, மானோட்டக்சினீ என்னும் இரண்டு துணைக் குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. லெத்திரனைனீ துணைக் குடும்பத்தில் ஒரு பேரினமும், மானோடக்சினீ துணைக் குடும்பத்தில் நான்கு பேரினங்களும் உள்ளன. இவற்றுள் மொத்தமாக 38 இனங்கள் அடங்கியுள்ளன.

இனங்கள்

தொகு
 
Spangled emperor, Lethrinus nebulosus


இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெத்திரைனைடீ&oldid=1352416" இலிருந்து மீள்விக்கப்பட்டது