லெபனான் (2009 திரைப்படம்)
2009 திரைப்படம்
லெபனான் (எபிரேயம்: לבנון) என்பது சாமுவேல் மாவோசினால் இயக்கப்பட்ட இசுரேலிய போர்த் திரைப்படம். இது தங்கச் சிங்கம் பரிசை 66வது வென்ஸ் பன்னாட்டு திரைப்பட விழாவில் வென்று,[1] அப்பரிசினைப் பெற்ற முதலாவது இசுரேலிய தயாரிப்பு திரைப்படம் என்ற மதிப்பைப் பெற்றறது. இது இசுரேலில் சில கருத்து மாறுபாடுகளை உருவாக்கியது.[2] இத்திரைப்படம் சிறந்த படம் உட்பட்ட 10 ஒபிர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இது 14வது வருடாந்த சட்யஜித ரே விருதை வென்றது.[3]
மாவோஸ் 1982 லெபனான் போரில் இள வயது இசுரேலிய படைவீரராக தான் பெற்ற அனுபவங்களை அடிப்படையாக வைத்து இதனை உருவாக்கினார்.[4][5] இது ஒரு போர் எதிர்ப்புத் திரைப்படமென பிரித்தானிய செய்தித்தாளான காடியன் தெரிவித்தது.[2]
குறிப்புகள்
தொகு- ↑ "66th Venice International Film Festival: Official Awards". labiennale.org. Archived from the original on 2009-09-22. பார்க்கப்பட்ட நாள் 2009-09-13.
- ↑ 2.0 2.1 Jason Solomons (2009-09-12). "Colin Firth wins best actor at Venice film festival". London: தி கார்டியன். http://www.guardian.co.uk/film/2009/sep/12/colin-firth-venice-film-festival. பார்த்த நாள்: 2009-09-13.
- ↑ "The 2009 Satyajit Ray Award Winner: Lebanon". BFI. Archived from the original on 2010-04-15. பார்க்கப்பட்ட நாள் 2010-04-18.
- ↑ "'Lebanon' wins Golden Lion at Venice". RTÉ. 2009-09-12. பார்க்கப்பட்ட நாள் 2009-09-13.
- ↑ Erlanger, Stephen (July 30, 2010), "'Lebanon', Samuel Maoz's Tank's-Eye View of War", த நியூயார்க் டைம்ஸ், பார்க்கப்பட்ட நாள் August 3, 2010.