பியூபோட் (திரைப்படம்)
பியூபோட் (Beaufort) (எபிரேயம்: בופור) என்பது 2007 இல் வெளியாகிள இசுரேலிய போர்த்திரைப்படம். இத்திரைப்படம் பியூபோட் புதினத்தின் அடிப்படையாகக் கொண்டு, யோசப் சேடரால் இயக்கப்பட்டது. தென் லெபனான் போரின்போது பியூபோட் கோட்டையில் இருந்த இசுரேலிய பாதுகாப்புப் படைகளின் பிரிவு பற்றியும், 2000 இல் இசுரேல் படைகளை திரும்ப பெற்றுக் கொள்ளும் வரை அதன் பொறுப்பாளராக இருந்த லிராஸ் லிபிராடி பற்றியும் இத்திரைப்படம் அமைந்துள்ளது.
இவற்றையும் பார்க்க
தொகுவெளி இணைப்புக்கள்
தொகு- Official website
- Beaufort original soundtrack பரணிடப்பட்டது 2007-11-17 at the வந்தவழி இயந்திரம் at மைஸ்பேஸ்
- indieWIRE review பரணிடப்பட்டது 2008-03-27 at the வந்தவழி இயந்திரம்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Beaufort
- ஆல் மூவியில் Beaufort