மைஸ்பேஸ் (MySpace) 2003இல் உருவாக்கப்பட்ட இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனமாகும். 2003இல் டாம் ஆன்டர்சனால் உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் ஏப்ரல் 2008 வரை அமெரிக்காவின் மிகப் பரவலமான இணையவழி சமூக சேவை வலைத்தளமாக இருந்தது. இந்நிறுவனத்தின் பயனர்களால் புதிய நட்புறவு வளர்க்க ஆரம்பித்து இன்று பல இசைக் கலைஞர்களும் மைஸ்பேஸில் வலைத்தளங்களை படைத்து அங்கே தனது பாடல்களை பதிவேற்றுகின்றனர். ஜூலை 2005இல் நியூஸ் கார்ப்பரேஷனின் துணை நிறுவனம் பாக்ஸ் மைஸ்பேஸை 580 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ளது.

MySpace
மைஸ்பேஸ்
வகைதுணை நிறுவனம்
நிறுவியது2003
தலைமையகம்பெவர்லி ஹில்ஸ், கலிபோர்னியா, அமெரிக்கா
முக்கிய நபர்கள்டாம் ஆன்டர்சன், அதிபர்
கிரிஸ் டிவுல்ஃப், தலைமை செயற்குழு அதிகாரி
உரிமையாளர்பாக்ஸ்
தொழில் புரிவோர்300
SloganA Place for Friends
இணையத்தளம்MySpace.com
இணையத்தள வகைசமூக வலையமைப்பு
விளம்பரம்கூகிள், ஏட்சென்ஸ்
பதிவுவேண்டியுள்ளது
மொழி15 மொழிகள்
தொடக்கம்ஆகஸ்ட், 2003
தற்போதைய நிலைActive


"https://ta.wikipedia.org/w/index.php?title=மைஸ்பேஸ்&oldid=3477544" இலிருந்து மீள்விக்கப்பட்டது