லெவிகாரிசு
லெவிகாரிசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | ஓட்டுடலிகள்
|
வகுப்பு: | மலக்கோசிடிரக்கா
|
வரிசை: | பத்துக்காலிகள்
|
குடும்பம்: | |
பேரினம்: | லெவிகாரிசு புரூசு, 1973
|
லெவிகாரிசு (Levicaris) என்பது பேலிமோனிடே குடும்பத்தைச் சேர்ந்த இறால் பேரினமாகும்.[1] இந்த பேரினத்தின் சிற்றினங்கள் சப்பானுக்கு அருகில் காணப்படுகின்றன.[1] சிற்றினங்கள்: [1]
- லெவிகாரிசு மம்மில்லாடா (எட்மண்ட்சன், 1931)
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Levicaris Bruce, 1973". www.gbif.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 May 2021.