லெஹர் சூறாவளி
வங்கக்கடலில் இருந்து கிழக்குக் கடற்கரையை நோக்கி வீசவிருக்கும் ஒரு ஆக்ரோஷமான சூறாவளியே லெஹர் [(Lehar (Hindustani: लेहर அர்த்தம் "அலை")] என்றழைக்கப்படுகிறது. மணிக்கு 19௦ கி.மீ. வேகத்தில் ஆந்திராவின் காக்கிநாடா பகுதியை நோக்கி நகர்கிறது. இது பசுபிக் பெருங்கடலில் நவம்பர் 18, 2013 அன்று உருவான ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும்.
| |||||
---|---|---|---|---|---|
| |||||
Current storm status Very severe cyclonic storm (IMD) | |||||
Current storm status Category 1 (JTWC) | |||||
As of | 1730 IST (1200 UTC), நவம்பர் 26, 2013 | ||||
Location | 13.0°N, 88.5°E 480 km (300 mi) WNW of போர்ட் பிளேயர் 860 km (530 mi) ESE of மசூலிப்பட்டிணம் 800 km (500 mi) ESE of காக்கிநாடா 750 km (470 mi) SE of கலிங்கப்பட்டினம் | ||||
Winds | 130 km/h; (80 mph) (3-min sustained) 140 km/h; (85 mph) (1-min sustained) gusting to 150 km/h; (90 mph) | ||||
Pressure | 982 hPa (29.00 inHg) | ||||
Movement | WNW at 10 kn (19 km/h; 12 mph) | ||||
See more detailed information |