லேசல் பறக்கும் பல்லி
லேசல் பறக்கும் பல்லி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | தி. பியாரோ
|
இருசொற் பெயரீடு | |
திராகோ பியாரோ லேசல், 1987 |
லேசல் பறக்கும் பல்லி (Draco biaro) என்று அழைக்கப்படும் திராகோ பியாரோ, ஒரு பல்லி சிற்றினமாகும்.[1][2] இது இந்தோனேசியாவின் வடக்கு சுலாவேசியில் உள்ள சாங்கிகே தீவுகளில் காணப்படுகிறது.[1] இந்த வகை இருப்பிடம் பியாரோ தீவு என்ற பெயரிலேயே உள்ளது. இது தாழ்நில மழைக்காடுகளில் காணப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Draco biaro at the Reptarium.cz Reptile Database. Accessed 12 April 2019.
- ↑ "Draco biaro Lazell, 1987". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 12 April 2019.
- ↑ "Draco biaro Lazell, 1987". eol.org. பார்க்கப்பட்ட நாள் 12 April 2019.