லைகோடான் டேவிடி
லைகோடான் டேவிடி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | கொலுபிரிடே
|
துணைக்குடும்பம்: | கொலும்பிரினே
|
பேரினம்: | லைகோடான்
|
இனம்: | லை. டேவிடி
|
இருசொற் பெயரீடு | |
லைகோடான் டேவிடி வோஜெல் மற்றும் பலர், 2012 |
லைகோடான் டேவிடி (Lycodon davidi) எனும் டேவிட்டு வரையன் பாம்பு, லாவோசில் காணப்படும் ஒரு பாம்பு சிற்றினம் ஆகும்.
வாழிடம்
தொகுடேவிட்டு வரையன் பாம்பு, பசுமையான சுண்ணக்கரடு காடுகளில் காணப்படுகிறது. இந்தச் சிற்றினம் பிரான்சு நாட்டினைச் சார்ந்த பேட்ரிக் டேவிட்டு ஊர்வன விலங்கினங்கள் குறித்துச் செய்த பங்களிப்பிற்காக இந்தச் சிற்றினம் பெயரிடப்பட்டது.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Janssen HY, Pham CT, Ngo HT, Le MD, Nguyen TQ, Ziegler T 2019. A new species of Lycodon Boie, 1826 (Serpentes, Colubridae) from northern Vietnam. ZooKeys 875: 1-29
- ↑ Lycodon davidi at the Reptarium.cz Reptile Database
- ↑ NEANG, THY; TIMO HARTMANN, SEIHA HUN, NICHOLAS J. SOUTER & NEIL M. FUREY 2014. A new species of wolf snake (Colubridae: Lycodon Fitzinger, 1826) from Phnom Samkos Wildlife Sanctuary, Cardamom Mountains, southwest Cambodia. Zootaxa 3814 (1): 068–080