லைப் அண்ட் டெபிட்
லைப் அண்ட் டெபிட் 2001 இல் ஸ்டீபனே பிளாக் என்பவரால் இயக்கப்பட்ட ஆவணப்படம் ஆகும். 2001 இல் ஜமைக்கா நாட்டின் வேளாண்மை புதிய தாராளமயக் கொள்கையின் விளைவாக முற்றிலுமாக அழிக்கப்பட்டதை இந்த ஆவணப்படம் சுட்டிக் காட்டுகிறது.[1]
லைப் அண்ட் டெபிட் | |
---|---|
இயக்கம் | ஸ்டீபனே பிளாக் |
தயாரிப்பு | ஸ்டீபனே பிளாக் |
கதை | ஜமைக்கா கினைச்சிடு |
கதைசொல்லி | Belinda Becker |
ஒளிப்பதிவு | Kyle Kibbe Richard Lannaman Alex Nepomniaschy Malik Hassan Sayeed |
படத்தொகுப்பு | ஜான் முல்லன் |
விநியோகம் | நியூயார்க் பில்ம்ஸ் (USA) Axiom Films (UK and Ireland) |
வெளியீடு | ஏப்ரல் 22, 2001 |
ஓட்டம் | 80 நிமிடங்கள். |
நாடு | ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
மொழி | ஆங்கிலம் |