லைமன்

உக்ரைன் நாட்டின் தோனெஸ்க் மாகாணத்தில் உள்ள கிராமடோர்ஸ்க் மாவட்டத்தின் தலைமையிட நகரம்

லைமன் (Lyman), உக்ரைன் நாட்டின் தூரக்கிழக்கில் உள்ள தோனெஸ்க் மாகாணத்தில் உள்ள கிராமடோர்ஸ்க் மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும்.[1][2]லைமன் நகரம் 16.51 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.

லைமன்
Лиман
நகரம்
லைமன் தொடருந்து நிலையம்
லைமன்-இன் கொடி
கொடி
லைமன்-இன் சின்னம்
சின்னம்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Donetsk Oblast" does not exist.
ஆள்கூறுகள்: 48°59′7″N 37°48′40″E / 48.98528°N 37.81111°E / 48.98528; 37.81111
நாடு உக்ரைன்
மாகாணம்தோனெஸ்க்
மாவட்டம் கிராமடோர்ஸ்க்
நகரம்லைமன் நகர்புரம்
பரப்பளவு
 • மொத்தம்16.51 km2 (6.37 sq mi)
மக்கள்தொகை
 (2021)
 • மொத்தம்20,469
Map

மக்கள் தொகை

தொகு

2001-இல் இதன் மக்கள் தொகை 28,172 ஆக இருந்தது. இம்மாகாணத்தில் நடைபெற்ற உள்நாட்டுப் போரால் 2021-ஆம் ஆண்டில் இந்நகரத்தின் மக்கள் தொகை 20,469 ஆக குறைந்துவிட்டது.[3] 2022-ஆம் ஆண்டில் உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பிற்குப் பின் அக்டோபர் 2022-இல் இந்நகரத்தின் மக்கள் தொகை 5,000 ஆக குறைந்துவிட்டது.

உக்ரைன் மீதான் உருசியாவின் படையெடுப்பு

தொகு

உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது இந்நகரத்தை உருசியப் படைகள் கைப்பற்றியது. மீண்டும் இந்நகரை அக்டோபர் 2022-இல் உருசியப் படைகளிடமிருந்து உக்ரைன் படைகள் மீட்டது. அப்போது லைமன் நகரத்தில் இரண்டு திரள் இடுகாடுகளில் 200 மனித சடலங்கள் கொண்ட கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கிடைத்த சடலங்களின் எண்ணிக்கை இது வரை உறுதிப்படுத்தப்படவில்லை.[4][5]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Dovidnyk «Ukrayina. Administratyvno-terytorial'nyy ustriy». Donets'ka oblast'. 2. Naseleni punkty Donets'koyi oblasti. Mista oblasnoho znachennya (stanom na 01.06.2018)" Довідник «Україна. Адміністративно-територіальний устрій». Донецька область. 2. Населені пункти Донецької області. Міста обласного значення (станом на 01.06.2018) [Cataloque «Ukraine. Administrative-territorial structure». Donetsk Oblast. 2. Settlements of Donetsk Oblast. Cities of regional significance (as of 2018-06-01)] (RTF) (in உக்ரைனியன்). June 1, 2018. பார்க்கப்பட்ட நாள் June 23, 2018.
  2. "Lymans'ka hromada" Лиманська громада [Lyman Community]. Portal of United Territorial Communities of Ukraine (in உக்ரைனியன்). June 1, 2018. பார்க்கப்பட்ட நாள் June 23, 2018.
  3. LYMAN in Kramators'kyj rajon (Donetsk)
  4. லைமன் நகரில் சடலங்கள் திரளாக புதைக்கப்பட்டதைக் கண்டுபிடித்ததாகக் கூறும் யுக்ரேன்
  5. Ukraine governor says mass grave found in liberated eastern town

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லைமன்&oldid=3533480" இலிருந்து மீள்விக்கப்பட்டது