லோகா என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு உலகம் என்று பொருளாகும்.

இந்து சமயம்

தொகு

இந்து தொன்மவியல் புராணமான அதர்வண வேதம் அண்டப்பெரு வெளியில் பதினான்கு உலகங்கள் உள்ளதாக குறிப்பிடுகிறது. அவை பூமியை அடிப்படையாக கொண்டு பூமியையும் அதன் மேலுள்ள ஆறு உலகங்களையும் இணைத்து மேல் ஏழு உலகங்கள் என்றும், பூமிக்கு கீழ் ஏழு உலகங்கள் என்றும் பகுக்கப்பட்டுள்ளன.

மேல் ஏழு உலகங்கள்

தொகு
  1. சத்ய லோகம்
  2. தப லோகம்
  3. ஜன லோகம்
  4. மகர லோகம்
  5. சுவர் லோகம்
  6. புவர் லோகம்
  7. புலோகம்

கீழ் ஏழு உலகங்கள்

தொகு
  1. அதல லோகம்
  2. விதல லோகம்
  3. சுதல லோகம்
  4. தலாதல லோகம்
  5. மகாதல லோகம்
  6. ரசாதல லோகம்
  7. பாதாள லோகம்

பெளத்த சமயம்:

தொகு

பெளத்த சமயத்தில் பவச்சகரத்தில் கூறப்பட்டதுபோல ஆறு லோகங்கள் உள்ளன

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோகம்&oldid=1925867" இலிருந்து மீள்விக்கப்பட்டது