லோகேஷ்
லோகேஷ், கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடித்த படங்களில் பரசங்கத கெண்டெதிம்ம, பூதய்யன மக அய்யு ஆகியன குறிப்பிடத்தக்கன. இவரது குடும்பத்தினரும் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் ஆவர். கர்நாடக அரசின் திரைத்துறை விருதினைப் பெற்றவர்.
திரைப்படங்கள்
தொகு- எல்லிந்தலோ பந்தவரு
- மல்லிகெ சம்பிகெ
- பரசங்கத கெண்டெதிம்ம
- ஹுண்ணிமெய ராத்திரியல்லி
- ஜாரி பித்த ஜாண
- சந்தனத கொம்பெ
- பூதய்யன மக அய்யு
- புஜங்கய்யன தசாவதார
- நினகாகி நானு
- அர்ச்சனா
- பட்டணக்கெ பந்த பத்னியரு
- பியாங்கர் மார்கய்ய
- ஆசேகொப்ப மீசேகொப்ப
- சங்கராந்தி
- எடெயூரு ஸ்ரீ சித்தலிங்கேஸ்வர மகாத்மா
- பக்த சிரியாள
- கட்டிமேள
- சாவிர சுள்ளு
- ஜிம்மிகல்லு
- நாரி சுவர்கக்கெ தாரி
- பெத்தலெ சேவை
- தேவர கண்ணு
- இப்பனி கரகிது
- குரு பிரம்மா
- பிரேம லோகா
- மாவனிகெ தக்க அளிய
- காகன கோட்டை
- பிரீத்சோத் தப்பா