சங்கராந்தி

சங்கராந்தி என்பது இந்துக்களின் பஞ்சாங்கம் மற்றும் ஜோதிட சாஸ்திரத்தில், 12 இராசிகள் கொண்ட ராசிச் சக்கரத்தில் சூரியன் ஒரு இராசியிலிருந்து அடுத்த இராசிக்கு இடம் பெயர்வதை குறிக்கிறது.[1] எனவே ஒரு ஆண்டு 12 சங்கராந்திகள் கொண்டுள்ளது.[2]

சூரிய நாட்காட்டியைப் பின்பற்றும் ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, துளுநாடு, கர்நாடகா, தெலுங்கானா, பஞ்சாப், ஒடிசா, மிதிலை பிரதேசம், பிகார் மற்றும் நேபாளம் பகுதிகளில் ஒவ்வொரு சங்கராந்தியும், ஒரு மாதத்தின் தொடக்கமாகக் குறிக்கப்படுகிறது. மறுபுறம், வங்காள நாட்காட்டி மற்றும் அசாமிய நாட்காட்டிகளைப் பின்பற்றும் பகுதிகளில், சங்கராந்தி ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும், அடுத்த நாள் புதிய மாதத்தின் தொடக்கமாகவும் குறிக்கப்படுகிறது.

முக்கியமான சங்கராந்திகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Festivals, Annual Festival - Makar Sankranti (Uttarayan)". swaminarayan.org. 2004. 25 December 2012 அன்று பார்க்கப்பட்டது. Sankranti means the entry of the sun from one zodiac to another.
  2. "Makar Sankranti". hinduism.co.za. 2010. 7 டிசம்பர் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 December 2012 அன்று பார்க்கப்பட்டது. There are 12 signs of the zodiac. There are 12 Sakrantis as well.
  3. 3.0 3.1 James G. Lochtefeld (2002). The Illustrated Encyclopedia of Hinduism: A-M. The Rosen Publishing Group. பக். 351–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8239-3179-8. https://books.google.com/books?id=5kl0DYIjUPgC&pg=PA351. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கராந்தி&oldid=3537561" இருந்து மீள்விக்கப்பட்டது