பூமிக்குச் சார்பான சூரியனுடைய சுற்றுப்பாதையின் தளத்தில், பூமியைச் சுற்றியுள்ள வெளி 12 சமமான கோணத் துண்டுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இந்திய வானியல், சோதிடம் ஆகிய துறைகளில், 30 பாகை அளவு கொண்ட துண்டு ஒவ்வொன்றும் ஓர் இராசி (ஒலிப்பு) என அழைக்கப்படுகின்றது. பன்னிரண்டு இராசிகளும் சேர்ந்தது இராசிச் சக்கரம் ஆகும். இச் சக்கரத்தில், பூமியையும், அதற்கு வெளியிலுள்ள ஒரு குறிப்பிட்ட புள்ளியையும் இணைக்கும் கோட்டை தொடக்கமாகக் கொண்டு இந்த இராசிப்பகுப்புச் செய்யப்பட்டுள்ளது. இக் கோட்டிலிருந்து அளக்கப்படும் முதல் 30 பாகை கோண அளவு மேட இராசியாகும்.[1][2][3]

இந்திய இராசிகள்

தொகு

இந்து அல்லது இந்திய முறைப்படி பன்னிரண்டு இராசிகள் பின்வருமாறு:

தமிழில் ராசி சமஸ்கிருதத்தில் ராசி தமிழ் மாதங்கள் உருவகம் ஆங்கிலத்தில் ஒலிபெயர்ப்பு ராசி ஆங்கிலத்தில் ராசி 12 இராசிகள் அமையும் நாட்கள்
மேழம் மேஷம் சித்திரை (Chithirai) ஆடு Meṣa (मेष) Aries மார்ச் 22 - ஏப்ரல் 21
விடை ரிஷபம் வைகாசி (Vaikasi) எருது Vṛṣabha (वृषभ) (Rishaba) Taurus ஏப்ரல் 22 - மே 21
ஆடவை மிதுனம் ஆனி (Aani) இரட்டையர் Mithuna (मिथुन) Gemini மே 22 - ஜூன் 21
கடகம் கடகம் ஆடி (Aadi) நண்டு Karkaṭa (कर्क) Cancer ஜூன் 22 - ஜூலை 22
மடங்கல் சிம்மம் ஆவணி (Aavani) சிங்கம் Simha (सिंह) Leo ஜூலை 23 - ஆகஸ்ட் 22
கன்னி கன்னி புரட்டாதி (Purattasi) கல்யாணமாகாத பெண் Kanya (कन्या) Virgo ஆகஸ்ட் 23 - செப்டெம்பர் 21
துலை துலாம் ஐப்பசி (Aippasi) தராசு Tulā (तुला) Libra செப்டெம்பர் 22 - அக்டோபர் 22
நளி விருச்சிகம் கார்த்திகை (Karthikai) தேள் Vrishchika (वृश्चिक) (Vṛścika) Scorpio அக்டோபர் 23 - நவம்பர் 21
தனுசு தனுசு மார்கழி (Margazhi) வில் Dhanus (धनुष) Saggitarius நவம்பர் 22 - டிசம்பர் 21
சுறவம் மகரம் தை (Thai) மகரம் (தொன்மம்சார் விலங்கு) Makara (मकर) Capricorn டிசம்பர் 22 - ஜனவரி 20
குடம் கும்பம் மாசி (Maasi) குடம் Kumbha (कुंभ) Aqurarius ஜனவரி 21 - பெப்ரவரி 21
மீனம் மீனம் பங்குனி (Panguni) மீன் Meena (मीन) (Mīna) Pisces பெப்ரவரி 22 - மார்ச் 21 (நெட்டாண்டு எனின் மார்ச் 20 முடிவு)

மேற்கத்தைய இராசிகள்

தொகு
Sign மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்
வான நெட்டாங்கு

(aλ < b)

0° to 30° 30° to 60° 60° to 90° 90° to 120° 120° to 150° 150° to 180° 180° to 210° 210° to 240° 240° to 270° 270° to 300° 300° to 330° 330° to 360°
அடையாளம்                        
உருவம் ஆடு எருது இரட்டையர் நண்டு சிங்கம் பெண் தராசு தேள் வில் மகரம் குடம் மீன்

சீன சோதிடம்

தொகு

சீன சோதிடம் குறிப்பிடும் ராசிகள் பின்வருமாறு.

அடையாளம் நேர்/மறை திசை காலம் ஐம்பூதம் பாகை
எலி மறை North Mid-Winter Water 1st
எருது நேர் North Late Winter Earth 2nd
புலி மறை East Early Spring Wood 3rd
முயல் நேர் East Mid-Spring Wood 4th
டிராகன் மறை East Late Spring Earth 1st
பாம்பு நேர் South Early Summer Fire 2nd
குதிரை மறை South Mid-Summer Fire 3rd
ஆடு நேர் South Late Summer Earth 4th
குரங்கு மறை West Early Autumn Metal 1st
சேவல் நேர் West Mid-Autumn Metal 2nd
நாய் மறை West Late Autumn Earth 3rd
பன்றி நேர் North Early Winter Water 4th

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Bobrick (2005), pp. 10, 23.
  2. Johnsen (2004).
  3. "Science and Pseudo-Science". Stanford Encyclopedia of Philosophy. “There is widespread agreement for instance that creationism, astrology, homeopathy, Kirlian photography, dowsing, ufology, ancient astronaut theory, Holocaust denialism, Velikovskian catastrophism, and climate change denialism are pseudosciences.” 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசி&oldid=4259372" இலிருந்து மீள்விக்கப்பட்டது