மடங்கல் (இராசி)
12 இராசிகளில் ஒன்று
(சிம்மம் (இராசி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
மடங்கல் (இராசியின் குறியீடு: , சமசுகிருதம்: சிம்மம்) என்பது சிம்மம் என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் ஐந்தாவது இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 120 முதல் 150 பாகைகளை குறிக்கும் (120°≤ λ <150º)[1].
Leo | |
---|---|
சோதிட குறியீடு | Lion |
விண்மீன் குழாம் | constellation of Leo |
பஞ்சபூதம் | Fire |
சோதிட குணம் | Fixed |
ஆட்சி | Sun |
பகை | Saturn (ancient), Uranus (modern) |
உச்சம் | Neptune, Earth |
நீசம் | Pluto, Mercury (questionable) |
மாதம்
ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் ஆவணி மாதம் மடங்கலுக்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் ஆகத்து மாத பிற்பாதியும், செப்டம்பர் மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது
மேற்கத்திய சோதிடம்
மேற்கத்திய சோதிட நூல்கள் படி சூலை 23 முதல் ஆகத்து 22 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை சிம்ம/மடங்கல் இராசியினர் என்று அழைப்பர்[2].
கோள்
உசாத்துணை
- ↑ Greenwich, Royal Observatory. "Equinoxes and solstices". ROG learning team. Archived from the original on 2013-01-14. பார்க்கப்பட்ட நாள் 4 டிசம்பர் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Oxford Dictionaries. "Leo" பரணிடப்பட்டது 2012-10-24 at the வந்தவழி இயந்திரம். Definition. Retrieved on: 17 ஆகஸ்ட் 2011.
- ↑ Heindel, ப. 81.
மூலம்
புற இணைப்புகள்
- பொதுவகத்தில் Leo தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
தமிழ் மாதங்கள் |
---|
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி |