விடை (இராசி)

12 இராசிகளில் ஒன்று

விடை (இராசியின் குறியீடு: , சமசுகிருதம்: ரிஷபம்) என்பது காளை அல்லது மாடு என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் இரண்டாம் இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 30 முதல் 60 பாகைகளை குறிக்கும் (30°≤ λ <60º)[1].

Taurus
சோதிட குறியீடுகாளை அல்லது மாடு
விண்மீன் குழாம்Taurus
பஞ்சபூதம்Earth
சோதிட குணம்Fixed
ஆட்சிVenus (ancient), Earth (modern)
பகைMars (ancient), Pluto (modern)
உச்சம்Moon, Sun (modern) (questionable)
நீசம்Uranus
AriesTaurusGeminiCancerLeoVirgoLibraScorpioSagittariusCapricornAquariusPisces

மாதம்

ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் வைகாசி மாதம் விடைக்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் மே மாத பிற்பாதியும், சூன் மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது

மேற்கத்திய சோதிடம்

மேற்கத்திய சோதிட நூல்கள் படி ஏப்ரல் 20 முதல் மே 20 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை விடை ராசியினர் என்று அழைப்பர்[2].

கோள்

இந்த இராசிக்கான அதிபதி வெள்ளி (கோள்) என்றும் உரைப்பர்[3].

கோவில்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அமைந்துள்ள திருவிசநல்லூரில் உள்ள இயோகநந்தீசுவரர் திருக்கோயில் இந்த இராசியினர் வழிபடவேண்டிய திருக்கோவில்[4].

மேற்கோள்கள்

  1. Greenwich, Royal Observatory. "Equinoxes and solstices". ROG learning team. Archived from the original on 14 சனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 4 திசம்பர் 2012.
  2. Oxford Dictionaries. "Taurean"[தொடர்பிழந்த இணைப்பு]. Definition. Retrieved on: 17 ஆகஸ்ட் 2011.
  3. Heindel, ப. 81.
  4. "Rasi Temples: ரிஷப ராசிக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய கோயில்!". Tamilnadu Now (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-11-17. பார்க்கப்பட்ட நாள் 2021-11-27.

மூலம்

வெளி இணைப்புகள்


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
"https://ta.wikipedia.org/w/index.php?title=விடை_(இராசி)&oldid=3588162" இலிருந்து மீள்விக்கப்பட்டது