துலை (இராசி)
ஏழாவது ராசி
(துலாம் (இராசி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
துலை (இராசியின் குறியீடு: ♎, சமசுகிருதம்: துலாம்) என்பது இருபக்கத்திற்கும் நடுநிலையில் இருக்கும் துலாபாரம் என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் ஏழாவது இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 180 முதல் 210 பாகைகளை குறிக்கும் (180°≤ λ <210º)[1].
துலா | |
---|---|
சோதிட குறியீடு | தராசு |
விண்மீன் குழாம் | துலா |
பஞ்சபூதம் | வாயு |
சோதிட குணம் | Cardinal |
ஆட்சி | வெள்ளி |
பகை | செவ்வாய் |
உச்சம் | சனி |
நீசம் | ஞாயிறு |
மாதம்
ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் ஐப்பசி மாதம் துலைக்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் அக்டோபர் மாத பிற்பாதியும், நவம்பர் மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது
மேற்கத்திய சோதிடம்
மேற்கத்திய சோதிட நூல்கள் படி செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 22 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை துலை அல்லது துலா இராசியினர் என்று அழைப்பர்[2].
கோள்
உசாத்துணை
- ↑ Greenwich, Royal Observatory. "Equinoxes and solstices". ROG learning team. Archived from the original on 2013-01-14. பார்க்கப்பட்ட நாள் 4 டிசம்பர் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Oxford Dictionaries. "libran"[தொடர்பிழந்த இணைப்பு]. Definition. Retrieved on: 17 ஆகஸ்ட் 2011.
- ↑ Heindel, ப. 81.
மூலம்
புற இணைப்புகள்
- பொதுவகத்தில் libra தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
தமிழ் மாதங்கள் |
---|
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி |