கும்பம் (இராசி)

12 இராசிகளில் ஒன்று

கும்பம் (இராசியின் குறியீடு: , சமசுகிருதம்: கும்பம்) என்பது ஒரு பானையிலிருந்து பெருகியோடும் நீரினை குறிப்பதாகும். 12 இராசிகளில் பதினோராவது இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 300 முதல் 330 பாகைகளை குறிக்கும் (300°≤ λ <330º)[1].

கும்பம்
RR5110-0047R.gif
Aquarius symbol (bold).svg
சோதிட குறியீடுநீர்-தாங்கிய மனிதர்
விண்மீன் குழாம்கும்பம் (விண்மீன் குழாம்)
பஞ்சபூதம்காற்று
ஆட்சிசனி
பகைசூரியன்
உச்சம்புதன்
AriesTaurusGeminiCancerLeoVirgoLibraScorpioSagittariusCapricornAquariusPisces

மாதம்தொகு

ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் மாசி மாதம் கும்பத்திற்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் பிப்ரவரி மாத பிற்பாதியும், மார்ச்சு மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது

மேற்கத்திய சோதிடம்தொகு

மேற்கத்திய சோதிட நூல்கள் படி சனவரி 20 முதல் பிப்ரவரி 18 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை கும்ப இராசியினர் என்று அழைப்பர்[2].

கோள்தொகு

இந்த இராசிக்கான அதிபதி சனி என்றும் உரைப்பர்[3].

உசாத்துணைதொகு

  1. Greenwich, Royal Observatory. "Equinoxes and solstices". ROG learning team. 2013-01-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 டிசம்பர் 2012 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  2. Oxford Dictionaries. "Aquarian" பரணிடப்பட்டது 2014-08-17 at the வந்தவழி இயந்திரம். Definition. Retrieved on: 17 ஆகஸ்ட் 2011.
  3. Heindel, ப. 81.

மூலம்தொகு

புற இணைப்புகள்தொகு


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்பம்_(இராசி)&oldid=3550498" இருந்து மீள்விக்கப்பட்டது