முதன்மை பட்டியைத் திறக்கவும்

புலி (சீன சோதிடம்)

சீன நாட்டு காலந்தேர் படி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஆண்டின் பெயர்
Tiger.svg

புலி சீன சோதிடத்தின் மூன்றாவது குறி ஆகும். 1926, 1938, 1950, 1962, 1974, 1986, 1998, 2010, 2022, 2034 ஆகிய வருடங்கள் புலி வருடம் ஆகும். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பும், வசீகரமும், அதிகார குனமும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது சீன சோதிடத்தின் கணிப்பு ஆகும்.

பெயர்க்காரணம்தொகு

ஒரு காலத்தில் முதல் வருடக்குறியாக யார் வருவது என்று விலங்குகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இதற்கு தீர்வாக கடவுள் ஒரு நீச்சல் போட்டியை அறிவித்தார். இதில் எலி தந்திரமாக முதல் இடத்திலும், எருது இரண்டாவது இடத்துலும் வந்தது. வலுவான பிராணியாக இருந்தாளும், ஆற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் புலியால் மூன்றாவது இடத்திர்க்கே வர முடிந்தது. இதனால் புலியை கடவுள் மூன்றாவது வருடக்குறியாக அறிவித்தார்.

புலி மூன்றாவது சீன சோதிட குறியாக குறிப்பிடப்படுவதின் காரணமாக, சீனாவில் கூறப்படும் கதை இது.

இயல்புகள்தொகு

   
நேரம் இரவு 3:00 முதல் 5:00 வரை
உரிய திசை கிழக்கு, வட கிழக்கு
உரிய காலங்கள் குளிர்காலம் (பெப்ரவரி)
நிலையான மூலகம் மரம்
யின்-யான் யான்
ஒத்துப்போகும் விலங்குகள் நாய், குதிரை, டிராகன்
ஒத்துப்போகாத விலங்குகள் ஆடு, எருது, குரங்கு

இராசி அம்சங்கள்தொகு

   
இராசி எண்கள் 4, 5, 7, 9, 13, 34, 44, 45, 54
இராசி நிறம் பச்சை, ஊதா
இராசிக் கல் வைரம்

புலி வருடத்தைய பிரபலங்கள்தொகு

புலி வருடத்தில் உதயமான நாடுகள்தொகு

இதையும் பார்க்கவும்தொகு

உசாத்துணைதொகு

  • சீன விலங்கு ஜோதிடம் - சித்ரா சிவகுமார்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புலி_(சீன_சோதிடம்)&oldid=2775978" இருந்து மீள்விக்கப்பட்டது