மீனம்

(மீனம் (இராசி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மீனம் (இராசியின் குறியீடு: , தமிழ்/சமற்கிருதம்: மீனம்) என்பது இரு மீன்கள் என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் பன்னிரண்டாவது, அதாவது கடைசி இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 330 முதல் 360 பாகைகளை குறிக்கும் (330°≤ λ < 360º)[1].

Pisces
Pisces2.jpg
Pisces symbol (bold).svg
சோதிட குறியீடுFish
விண்மீன் குழாம்Pisces
பஞ்சபூதம்Water
சோதிட குணம்Mutable
ஆட்சிவியாழன் (கோள்) (ancient), Neptune (modern)
பகைMercury (ancient), Ceres (modern)
உச்சம்Venus, Jupiter
நீசம்Mercury
AriesTaurusGeminiCancerLeoVirgoLibraScorpioSagittariusCapricornAquariusPisces

மாதம்

ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் பங்குனி மாதம் மீனத்திற்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் மார்ச் மாத பிற்பாதியும், ஏப்ரல் மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது

மேற்கத்திய சோதிடம்

மேற்கத்திய சோதிட நூல்கள் படி பிப்ரவரி 20 முதல் மார்ச் 20 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை மீன ராசியினர் என்று அழைப்பர்[2].

கோள்

இந்த இராசிக்கான அதிபதி வியாழன் (கோள்) என்றும் உரைப்பர்[3].

உசாத்துணை

  1. Greenwich, Royal Observatory. "Equinoxes and solstices". ROG learning team. 2013-01-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 டிசம்பர் 2012 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி); Check date values in: |accessdate= (உதவி)
  2. Oxford Dictionaries. "Piscean". Definition. Retrieved on: 17 ஆகஸ்ட் 2011.
  3. Heindel, பக். 81.

மூலம்

புற இணைப்புகள்


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனம்&oldid=3349349" இருந்து மீள்விக்கப்பட்டது