மேழம் (இராசி)

12 இராசிகளில் ஒன்று

மேழம் (இராசியின் குறியீடு: , சமசுகிருதம்: மேஷம்) என்பது வருடை (ஒரு வகை ஆடு) என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் முதல் இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் முதல் 30 பாகைகளை குறிக்கும் (0°≤ λ <30º)[1].

Aries
சோதிட குறியீடுRam
விண்மீன் குழாம்Aries
பஞ்சபூதம்Fire
சோதிட குணம்Cardinal
ஆட்சிMars
பகைVenus, Eris*[disambiguation needed] (questionable)
உச்சம்Sun, Moon (modern) (questionable)
நீசம்Saturn
AriesTaurusGeminiCancerLeoVirgoLibraScorpioSagittariusCapricornAquariusPisces

மாதம்

ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் சித்திரை மாதம் மேழத்திற்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் ஏப்ரல் மாத பிற்பாதியும், மே மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது.

மேற்கத்திய சோதிடம்

மேற்கத்திய சோதிட நூல்கள் படி மார்ச்சு 21 முதல் ஏப்ரல் 19 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை மேழ இராசியினர் என்று அழைப்பர்[2].

கோள்

இந்த இராசிக்கான அதிபதி செவ்வாய் (கோள்) என்றும் உரைப்பர்[3].

வழிபட வேண்டிய கோவில்

மேழ இராசியினர் வழிபட வேண்டிய கோவில் பழனி முருகன் கோவில் ஆகும்.[4] கார்த்திகை மாதத்தில் முருகனுக்கு உகந்த நாள்களில் மேழ இராசியினர் வழிபடுவது சிறப்பு ஆகும்.

உசாத்துணை

மூலம்

  • Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).

புற இணைப்புகள்


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேழம்_(இராசி)&oldid=3568873" இருந்து மீள்விக்கப்பட்டது