லோபோட்டைடீ
லோபோட்டைடீ | |
---|---|
லோபோட்டெசு சுரினாமென்சிசு (Lobotes surinamensis) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | லோபோட்டைடீ
|
பேரினங்கள் | |
கட்டுரையில் பார்க்கவும். |
லோபோட்டைடீ (Lobotidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இக் குடும்பத்தில் லோபோட்டெசு என்னும் ஒரு பேரினம் மட்டுமே உண்டு.
இனங்கள்
தொகுஇதில் இரண்டு இனங்கள் உள்ளன. அவை:
- லோபோட்டெசு பசிபிக்கசு (Lobotes pacificus)கில்பர்ட், 1898.
- லோபோட்டெசு சுரினாமென்சிசு (Lobotes surinamensis)(புளோச், 1790).
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)