லோரன்சு எம். குரோசு
லோரன்சு எம். குரோசு (ஆங்கிலம்: Lawrence Maxwell Krauss; பிறப்பு மே 27, 1954) ஒரு கனடிய-அமெரிக்க இயற்பியல் கோட்பாட்டாளர், அண்டவியலாளர், பேராசிரியர், அறிவியல் பரப்புரையாளர் ஆவார். இவர் அரிசோனா பல்கலைக்கழகத்தின் அரிசோனா பல்கலைக்கழகத்தின் இயக்குநரும் ஆவார். இன்மையில் இருந்து எழுந்த அண்டம் ('A Universe from Nothing') உட்பட்ட சிறந்து விற்கப்பட்ட நூல்களின் எழுத்தாளர் ஆவார். அறிவியல் ஐயுறவியல், அறிவியல் கல்வி, அறிவியலின் அறவியல் அடிப்படை ஆகியவற்றுக்கான ஆதரவாளரும் ஆவார்.
வெளி இணைப்புகள்
தொகு- Arizona State University faculty listingபரணிடப்பட்டது 2011-12-24 at the வந்தவழி இயந்திரம் - (ஆங்கில மொழியில்)
- Debate with philosopher Julian Baggini on role of science and philosophy - (ஆங்கில மொழியில்)