லுஉலுவா அல்-காத்திர்
(லோல்வாஹ் அல்-கதர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
லோல்வாஹ் ரஷீத் முகமது அல்-கதர் (அரபு: لؤلؤة الخاطر) (பிறந்த தோகா, கத்தார் ) ஓர் கத்தார் தூதர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் கத்தார் நாட்டின் வெளியுறவு விவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மற்றும் வெளியுறவு அமைச்சர் முகமது அல் தானியின் உதவியாளர் என்ற பதவியை வகித்த முதல் கத்தார் பெண் ஆவார்.[1] [2]
பணிகள்
தொகுஇவர் தற்போது கத்தாரில் உதவி வெளியுறவு அமைச்சர் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பதவியில் பணியாற்றி வருகிறார். [3] மேலும் இவர் கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் கட்டுபடுத்தும் பணியில் ஈடுபடும் நெருக்கடி மேலாண்மைக்கான உச்சக் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஆவார். [4] [5]
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "all you need to know about Lolwah Al-khater". Archived from the original on 2020-05-16. பார்க்கப்பட்ட நாள் 2020-10-23.
- ↑ "HE LOLWAH R M AL-KHATER". Archived from the original on 2020-02-27. பார்க்கப்பட்ட நாள் 2020-10-23.
- ↑ "Her Excellency, Lolwah Rashid Al-Khater". Archived from the original on 2021-11-17. பார்க்கப்பட்ட நாள் 2020-10-23.
- ↑ Qatar announces the remove the restrictions due to Corona in 4 stages
- ↑ Supreme Committee for Crisis Management Press Conference on 8 June