வகுடச் சுவடி

வகுடச் சுவடி என்பது ஒரு சித்த மருத்துவ தமிழ் நூல் ஆகும். கை நாடியையும், பிற வழிமுறைகளை பயன்படுத்தி நோயறியும் வழிகளை இந்த நூல் விளக்குகிறது. இந்த நூலை சீகன்பால்க் 1708 ஆம் ஆண்டு டென்மார்க்கு அனுப்பி உள்ளார். எனவே இதன் காலம் இதற்கு முந்தியது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Annotated bibliography for Tamil studies conducted by Germans in Tamilnadu during 18th and 19th centuries: A Virtual Digital Archives Project. பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் - Compiled by Prof. C.S. Mohanavelu.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வகுடச்_சுவடி&oldid=3227672" இலிருந்து மீள்விக்கப்பட்டது