வகை 81 தாக்குதல் மரைகுழல் துப்பாக்கி

வகை 81 தாக்குதல் நீள் துப்பாக்கி (Type 81 Assault Rifle) என்பது சீன வடிவமைப்பு, கலாசுனிக்கோவ் நீள் துப்பாக்கி அடிப்படையில் அமைந்த, இரண்டாம் தலைமுறை, தெரிவுச் சூடு, வாயு இயக்க 7.62x39மிமீ தானியக்க தாக்குதல் நீள் துப்பாக்கியாகும். இதனை மக்கள் விடுதலை இராணுவம் 1980 களின் மத்தி வரை பயன்படுத்தியது.

வகை 81
வகை 81-1 (மேல்), வகை 81 (கீழே).
வகைதாக்குதல் நீள் துப்பாக்கி
அமைக்கப்பட்ட நாடு சீனா
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1983–தற்போது
பயன் படுத்தியவர்பார்க்க: பாவனையாளர்கள்
போர்கள்சீன-வியட்னாம் முரண்பாடுகள்
ஈழப் போர்
இன்னும் சில
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பு1971
மாற்று வடிவம்Type 81-1
Type 81 light machine gun
Type-81S
Type 87
Type 87-1
அளவீடுகள்
எடை3.4 kg (7.50 lb) (loaded)
நீளம்955 mm (37.6 அங்)
சுடு குழல் நீளம்445 mm (17.5 அங்)

தோட்டா7.62x39மிமீ (Type 81)
5.8×42mm DBP87 (Type 87)
வெடிக்கலன் செயல்வாயு இயக்கம், சுழல் தெறிப்பு
சுடு விகிதம்Approx. 700–720 rounds/min
வாய் முகப்பு  இயக்க வேகம்750 m/s (2,461 ft/s)
செயல்திறமிக்க அடுக்கு500 m (547 yd)
கொள் வகை30-சுற்றுகள் பிரித்தெடுக்கவல்ல பெட்டி, 75-சுற்றுகள் பிரித்தெடுக்கவல்ல பீப்பாய் வடிவம்
காண் திறன்மாற்றியமைக்கவல்ல இரும்புக் குறி சாதனங்கள்

இது வகை 56 தாக்குதல் நீள் துப்பாக்கிக்கு மாற்றீடாய் அமைந்தது.

பாவனையாளர்கள்

தொகு
 
வகை 81 இலகு இயந்திரத் துப்பாக்கி

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 http://weaponsystems.net/weapon.php?weapon=AA04%20-%20Type%2081
  2. http://www.bdmilitary.com/index.php?option=com_content&view=article&id=324&Itemid=138[தொடர்பிழந்த இணைப்பு]
  3. http://www.bdmilitary.com/index.php?option=com_content&view=article&id=68&Itemid=124[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-03-09. பார்க்கப்பட்ட நாள் 2016-01-22.
  5. Miller, David (2003). The illustrated directory of twentieth century guns. Zenith Imprint. pp. 278–279. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7603-1560-6.
  6. http://english.sina.com/china/2013/0128/554889.html
  7. "Type 81 / 81-1".
  8. http://www.military-today.com/firearms/type_81.htm
  9. http://www.thefirearmblog.com/blog/2014/03/24/sudanese-future-soldier-system/

வெளி இணைப்புகள்

தொகு