வங்கா என்பது சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஒரு பறவையாகும். ஆனால் இந்தப் பறவையைப் பற்றி பறவையியலார் கருத்துகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. வங்கா என்னும் பறவையைப் பற்றி நற்றிணையும், குறுந்தொகையும் குறிப்பிடுகின்றன.

பிற உரையாசிரியர்கள் நற்றிணை குறிப்பிடுவது வங்கா பறவையை அல்ல என்னும் கருத்துரைத்தாலும், குறுந்தொகையைப் பதிப்பித்த உ.வே.சாமிநாதய்யர் நற்றிணை வரிகளை வங்கா பறவை என்றே குறிப்பிடுகிறார்.

உசாத்துணை தொகு

  1. "வங்கா வரிப்பறை" - (நற்றிணை, பாடல் எண் 341)
  2. "வங்காக் கடந்த செங்காற் பேடை" (குறுந்தொகை, பாடல் எண் 151)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்கா&oldid=3904171" இலிருந்து மீள்விக்கப்பட்டது