வங்காளதேச விடுதலை நாள்

வங்காளதேச விடுதலை நாள் (Independence Day of Bangladesh, வங்காள மொழி: স্বাধীনতা দিবস ஷதினோட்டா திபோசு), வங்காளதேசத்தின் தேசிய விடுமுறை நாளாகும். இது அந்நாட்டினுள் மார்ச் 26 என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. பாக்கித்தானியப் படையினரால் மார்ச் 25, இரவுநேரத்தில் கைது செய்யப்படுவதற்கு முன்னால் நாட்டுத் தந்தை பொங்கோபொந்து சேக் முஜிபுர் ரகுமான் பாக்கித்தானிலிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்ததை நினைவு கூரும் வண்ணம் கொண்டாடப்படுகின்றது.[1]

விடுதலை நாள்
விடுதலை பெற்ற வங்காளதேசத்தின் முதற்கொடி; இது பின்னர் தற்போதைய வடிவத்திற்கு மாற்றப்பட்டது.
அதிகாரப்பூர்வ பெயர்வங்காளதேசத்தின் விடுதலை நாள்
கடைபிடிப்போர் Bangladesh
வகைதேசிய விடுமுறை
கொண்டாட்டங்கள்கொடியேற்றம், அணிவகுப்புகள், விருதுகள் வழங்குதல், நாட்டுப்பண் இசைத்தல், குடியரசுத் தலைவர், பிரதமரின் பேச்சுக்கள், மனமகிழ்வு மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள்.
நாள்மார்ச் 26
நிகழ்வுஆண்டுதோறும்
சாதியோ இசுமிருதி சௌதோ, வங்காளதேச விடுதலைப் போரில் உயிரிழந்த போராளிகளுக்காக கட்டப்பட்டுள்ள நினைவுக் கட்டிடம்

மேற்சான்றுகள் தொகு

  1. "Bangladesh profile - Timeline". BBC News. http://www.bbc.com/news/world-south-asia-12651483. பார்த்த நாள்: 27 March 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்காளதேச_விடுதலை_நாள்&oldid=3805075" இலிருந்து மீள்விக்கப்பட்டது