வங்காள விக்கிப்பீடியா


வங்காள விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் வங்காள மொழிப் பதிப்பு ஆகும். சூன் மாதம் 2008ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை இருபதாயிரத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் அறுபத்தி ஏழாவது[1] இடத்தில் இருக்கும் வங்காள விக்கியில் இன்று வரை (2016 செப்டம்பர் 28 வரை) மொத்தம் 44431 கட்டுரைகள் உள்ளன. இந்திய மொழி விக்கிகளில் இது நான்காவது இடத்தில் உள்ளது.

வங்காள விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணையக் கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)வங்காள மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.bn.wikipedia.org/

பயனர்களும் தொகுப்பாளர்களும் தொகு

வங்காள விக்கிபீடியா புள்ளிவிவரம்
பயனர் எண்ணிக்கை கட்டுரை எண்ணிக்கை கோப்பு எண்ணிக்கை ஆட்சியர் எண்ணிக்கை
439127 144025 17286 14

அடையாளச்சின்னம் தொகு

   
2005–2010 2010–

மேற்கோள்கள் தொகு

  1. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles

வெளி இணைப்புகள் தொகு

 
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் வங்காள விக்கிப்பீடியாப் பதிப்பு