வங்க ஆய்வுகள்

வங்க ஆய்வுகள் ( வங்காள மொழி: বঙ্গবিদ্যা  ; பங்காபித்யா ) என்பது வங்காள மக்கள், கலாச்சாரம், மொழி, இலக்கியம் மற்றும் வரலாறு ஆகியவற்றின் ஆய்வுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பல்துறை கல்வித் துறையாகும். இத்துறையானது நிலப்பகுதிகள் குறித்த ஆய்வுகள் மற்றும் கலாச்சார ஆய்வுகள் என தகுதிபெறும் ஆய்வுகளின் மீது கவனம் செலுத்துகிறது. ஒரு சுதேச விசுவாச முறையைப் பின்பற்றி தங்களை வங்காளிகள் என்று குறிப்பிடும் இந்திய வங்காளர்களிடம்தான் உள்ளது. இது தெற்காசிய ஆய்வுகள் அல்லது இந்தியவியல் ஆய்வுக்குழுவிற்குள்ளனா துணைக்குழு ஆகும். [1] [2]

வங்காள மக்களின் வரலாறு மற்றும் கலாச்சாரம் குறித்த ஆய்வு வங்காளத்தினராலும், முஹம்மது-பிருனி போன்ற இடைக்காலத்தில் வங்காளத்திற்கு பயணம் மேற்கொண்டவர்களாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பங்கிம் சந்திர சட்டர்ஜியின் பணி முகலாய காலத்திற்குப் பிறகு வங்காள ஆய்வுகளின் முன்னோடியாக இருக்க வேண்டும் என ஆய்வாளர்களால் கருத்தில் கொள்ளப்படுகிறது. அதே சமயம் ஈஸ்வர் சந்திர குப்தா வங்காளத்தின் மாறுபட்ட வாய்வழிக் கவிதை மரபுகளை விமர்சன ரீதியாக சிறுகுறிப்பு செய்ததன் மூலமாக வங்காள கவிஞர்கள் தொடர்பான ஆய்வுக்கு முன்னோடியாக இருந்துள்ளார். இருபதாம் நூற்றாண்டின் வங்காள வரலாற்றாசிரியர்களான ரமேஷ் சந்திர மஜும்தார் மற்றும் நிஹரஞ்சன் ரே ஆகியோர் வங்காள மக்களின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை ஆய்வு செய்வதில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.

வங்காள ஆய்வுகளின் சர்வதேச காங்கிரஸ்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "Archived copy". Archived from the original on 2017-07-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-16.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-11-05. பார்க்கப்பட்ட நாள் 2020-12-27.
  3. "Archived copy". Archived from the original on 2017-07-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-16.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. http://www.tufs.ac.jp/ts2/society/Bengal/CALL_FOR_PAPER_2015-9.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்க_ஆய்வுகள்&oldid=3681737" இலிருந்து மீள்விக்கப்பட்டது