வசந்த் சவான்

இந்திய அரசியல்வாதி

வசந்த் சவான் (Vasant Chavan) (1942 - 11 ஜூலை 2006) மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக 25 ஏப்ரல் 2005 முதல் 2 ஏப்ரல் 2006 வரை தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளராக இருந்தார். [1] அப்போதைய சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் நிருபம் பதவி விலகியதைத் தொடர்ந்து இடைத்தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவர் 03/04/2006 முதல் 02/04/2012 வரை இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

வசந்த் சவான்
நாடாளுமன்ற உறுப்பினர் மாநிலங்களவை மகாராட்டிரம்
பதவியில்
25 ஏப்ரல் 2005 – 2 ஏப்ரல் 2006
தொகுதிமகாராட்டிரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1942
புனே, மகாராட்டிரம், இந்தியா
இறப்பு11 July 2006
அரசியல் கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி
வாழிடம்(s)City - புனே,
State - மகாராட்டிரம்,
Country - இந்தியா

இவர் 2004 வரை 3 முறை மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவருக்கு மேதார் வால்மீகி சமூகத்தினரிடையே ஒரு பெரிய அளவிலான பின்தொடர்பவர்கள் இருந்தனர். இவரது சிறந்த கல்விச் சாதனகைள் இவருக்கு சரத் பவார் போன்ற அரசியல் தலைவர் உட்பட பல இரசிகர்களைப் பெற்றுத் தந்துள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". பார்க்கப்பட்ட நாள் 2 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்த்_சவான்&oldid=3635773" இலிருந்து மீள்விக்கப்பட்டது