வசாகா கடற்கரை, ஒன்ராறியோ

வசாகா கடற்கரை (Wasaga Beach) என்பது சிம்கோ கவுன்ரி, ஒன்ராறியோ, கனடாவில் அமைந்துள்ள ஒரு சிறு நகரம் ஆகும். இங்கேயே உலகின் மிக நீண்ட நன்னீர் கடற்கரை உள்ளது. இது 14 கி.மீ நீளமான வெள்ளை மணல்மிகு கடற்கரை. கோடைகாலத்தில் மக்கள் விரும்பிச் செல்லும் ஒரு சுற்றுலா இடம் ஆகும். ரொறன்ரோவில் இருந்து சுமார் 2 மணி நேரத்தில் இங்கு செல்லலாம்.

வெளி இணைப்புகள்தொகு