வசுதாதாயி பண்ட்லிக்ராவ் தேசுமுக்

இந்திய அரசியல்வாதி

வசுதாதாய் பண்டலிக்ராவ் தேசுமுக் (Vasudhatai Pundlikrao Deshmukh) மகாராட்டிராவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் இந்திய தேசிய காங்கிரசின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1999ஆம் ஆண்டில் அச்சல்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மகாராட்டிரா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]இவர் விலாசுராவ் தேசுமுக்கின் அமைச்சரவையில் மாநில அமைச்சரானார். இப்போது இவர் தேசியவாத காங்கிரசு கட்சியில் உள்ளார்.

வசுதாதாயி பண்ட்லிக்ராவ் தேசுமுக்
वसुधाताई पुंडलिकराव देशमुख
மாநில அமைச்சர்
பதவியில்
1999–2004
Member of the மகாராஷ்டிர சட்டமன்றம் சட்டமன்றம்
for அக்கல்பூர்
பதவியில்
1999–2004
முன்னையவர்விநாயகராவ் கொர்டே
பின்னவர்ஓம் பிரகாசு பாபாராவு காடு
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு(2014 வரை) தேசியவாத காங்கிரசு கட்சி (2014–வரை)

வசுதாதாய் அமராவதியில் உள்ள நுதான் மகளிர் பள்ளியில் பள்ளிக் கல்வியும் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் முதுகலை கல்வியினையும் முடித்துள்ளார்.

அமராவதியின் பொறுப்பு அமைச்சர் தொகு

விலாசுராவ் தேஷ்முக் அரசில் 1999 முதல் 2004 வரை அமராவதி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராகப் பணியாற்றினார்.

மேற்கோள்கள் தொகு