வஞ்சியூர் மாதவன் நாயர்

வஞ்சியூர் மாதவன் நாயர் என்பவர் ஒரு இந்திய நாடகக் கலைஞர் ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

டி. கே. மாதவன் நாயர்
தேசியம்இந்தியன்
பணிநடிகர்
பெற்றோர்வஞ்சியூர் பி. கே. குஞ்சன் பிள்ளை - பருக்குட்டியம்மா
உறவினர்கள்டி. கே. பாலச்சந்திரன் (சகோதரர்)

குடும்பம்

தொகு

வஞ்சியூர் மாதவன் நாயர், திருவனந்தபுரத்தில் குஞ்சன் பிள்ளைக்கும் பாருகுட்டியம்மாவுக்கும் பிறந்தவர். இவர் மலையாள நடிகர் டிகே பாலச்சந்திரனின் மூத்த சகோதரர் ஆவார் .

திரைத்துறை

தொகு

வஞ்சியூர் மாதவன் நாயர் 1960கள் மற்றும் 1970களில் மலையாளத் திரைப்படங்களில் நடித்தவர். [1] இவர் திருவனந்தபுரத்தின் நீலம் ஸ்டுடியோஸின் பல படங்களில் நடித்துள்ளார் . நவலோகம் (1951), பால்யசகி (1954) ஆகியவை அவரது பிரபலமான திரைப்படங்களாகும். 4000க்கும் மேற்பட்ட மேடைகளில் நாடகங்களில் நடித்துள்ளார்.[2]

ஆதாரங்கள்

தொகு
  1. "Vanchiyoor Madhavan Nair".
  2. "Vanchiyoor Madhavan Nair:Profile and Biography, Malayalam Movie Actor Vanchiyoor Madhavan Nair latest Photo Gallery | Video Gallery, Malayalam Movie Actor Vanchiyoor Madhavan Nair, Vanchiyoor Madhavan Nair Filimography ,Vanchiyoor Madhavan Nair Films and Cinemas , Vanchiyoor Madhavan Nair Awards and Nominations". Archived from the original on 13 August 2014. பார்க்கப்பட்ட நாள் 13 August 2014.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வஞ்சியூர்_மாதவன்_நாயர்&oldid=3715920" இலிருந்து மீள்விக்கப்பட்டது