வடகிழக்கு ஆசியா
ஆசியாவின் துணை பகுதி
வடகிழக்கு ஆசியா என்பது ஆசியாவின் ஒரு பகுதியாகும்.
இச்சொல் 1930களில் அமெரிக்க வரலாறாளர் இராபர்ட் கெர்னெரால் உபயோகப்படுத்தப்பட்டது. அவரது வரையறையின்படி "வடகிழக்கு ஆசியா" என்பது மங்கோலியப் பீடபூமி, மஞ்சூரிய சமவெளி, கொரியத் தீபகற்பம் மற்றும் மேற்கே பைக்கால் ஏரியிலிருந்து கிழக்கே அமைதிப் பெருங்கடல் வரை உள்ள உருசிய தூரக் கிழக்குப் பகுதிகளின் மலைப்பாங்கான பகுதிகளையும் உள்ளடக்கியதாகும்.
உசாத்துணை
தொகுஆதாரங்கள்
தொகு- Narangoa, Li (2014). Historical Atlas of Northeast Asia, 1590-2010: Korea, Manchuria, Mongolia, Eastern Siberia. New York: Columbia University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780231160704.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)
வெளி இணைப்புகள்
தொகு- Center for Northeast Asian Policy Studies பரணிடப்பட்டது 2010-02-04 at the வந்தவழி இயந்திரம் - Brookings Institution
- Kimura, Takeatsu - International Collation of Traditional and Folk Medicine - Northeast Asia - யுனெசுகோ