வடக்கு பிராபர்ன்ட்
வடக்கு பிராபர்ன்ட் (டச்சு: Noord-Brabant; [ˌnoːrd ˈbraːbɑnt] (ⓘ)), பிராபர்ன்ட் எனவும் அழைக்கப்படுகிறது.[1] இம் மாகாணத்திற்கு வடக்கே தென் ஒல்லாந்து மற்றும் கெல்டர்லேண்டு மாகாணம் அமைந்துள்ளது. கிழக்கே லிம்பர்க்கும், மேற்கே சீலாந்தும் மேலும் தெற்கே பெல்ஜியம் நாடும் அமைந்துள்ளது.
வடக்கு பிராபர்ன்ட்
Noord-Brabant | |
---|---|
மாகாணம் | |
Location of North Brabant in the Netherlands | |
நாடு | நெதர்லாந்து |
Inclusion | 1815 |
தலைநகரம் | 's-Hertogenbosch |
பெருநகரம் | Eindhoven |
அரசு | |
• King's Commissioner | Wim van de Donk (CDA) |
பரப்பளவு | |
• Land | 4,919 km2 (1,899 sq mi) |
• நீர் | 162 km2 (63 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 2வது |
மக்கள்தொகை (2006) | |
• Land | 24,15,946 |
• தரவரிசை | 3வது |
• அடர்த்தி | 490/km2 (1,300/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 5வது |
ஐஎசுஓ 3166 குறியீடு | NL-NB |
Religion (2005) | Catholic 57% Protestant 6% Muslim 4.5% |
இணையதளம் | www.brabant.nl |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Cookiewall: Cookies op de Volkskrant - de Volkskrant". volkskrant.nl.