வடக்கு மண்டலம் (கமரூன்)
வடக்கு மண்டலம் (பிரெஞ்சு மொழி: Région du Nord) 66090 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. இது கமரூன் நாட்டின் வட பகுதியில் அமைந்துள்ளது. இதன் எல்லைகள் முறையே வடக்கில் வட தூர மண்டலம், தெற்கே அடமாவா மண்டலம், மேற்கே நைஜீரியா நாடும், கிழக்கே சாட் நாடும் மற்றும் தென்கிழக்கே மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு நாடும் அமைந்துள்ளது. கருவோ நகரம் அரசியல் மற்றும் தொழில் தலைநகர் ஆகும். கருவோ நகரம் கமரூன் நாட்டின் மூன்றாவது பெரிய துறைமுகம் ஆகும். இது பென்யு நதிக்கரையில் அமைந்துள்ளது. ஆண்டில் குறிப்பிட்ட காலங்களில் இங்கு பயணிக்கப்படுகிறது.[2] [3] [4]
வடக்கு மண்டலம் | |
---|---|
கமரூன் நாட்டின் வடக்கு மண்டலம் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 8°30′N 14°00′E / 8.500°N 14.000°E | |
நாடு | கமரூன் |
Capital | Garoua |
Departments | Bénoué, Faro, Mayo-Louti, Mayo-Rey |
அரசு | |
• ஆளுநர் | ரோகர்-மொய்சி ஐநி லூம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 66,090 km2 (25,520 sq mi) |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 24,42,578 |
• அடர்த்தி | 37/km2 (96/sq mi) |
HDI (2017) | 0.430[1] low · 9th |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.
- ↑ Fanso, V.G., Cameroon History for Secondary Schools and Colleges, Vol. 1: From Prehistoric Times to the Nineteenth Century. Hong Kong: Macmillan Education Ltd, 1989.
- ↑ Neba, Aaron, Ph.D., Modern Geography of the Republic of Cameroon, 3rd ed. Bamenda: Neba Publishers, 1999.
- ↑ Ngoh, Victor Julius, History of Cameroon Since 1800. Limbe: Presbook, 1996.