வட தூர மண்டலம் (கமரூன்)

வட தூர மண்டலம் (பிரெஞ்சு மொழி: Région de l'Extrême-Nord), கமரூன் நாட்டின் வட எல்லையில் அமைந்த அரசியலமைப்பு மண்டலம் ஆகும். இதன் எல்லைகள் முறையே தெற்கில் வடக்கு மண்டலம், கிழக்கே சாட் நாடும், மேற்கே நைஜீரியா நாடும், அமைந்துள்ளது. தலைநகர் மரோவா ஆகும். இந்த மண்டலத்தில் 50க்கு மேற்பட்ட இனக்குழுக்கள் கொண்டு கலாச்சார வேருபாடு கொண்டது.[2][3]

வட தூர மண்டலம்
கமரூன் நாட்டின் வட தூர மண்டலம் அமைவிடம்
கமரூன் நாட்டின் வட தூர மண்டலம் அமைவிடம்
ஆள்கூறுகள்: 11°00′N 14°30′E / 11.000°N 14.500°E / 11.000; 14.500
நாடுகமரூன்
தலைநகர்மரோவா
DepartmentsDiamaré, Logone-et-Chari, Mayo-Danay, Mayo-Kani, Mayo-Sava, Mayo-Tsanaga
அரசு
 • ஆளுநர்மிட்ஜியவா பகாரி
பரப்பளவு
 • மொத்தம்34,263 km2 (13,229 sq mi)
மக்கள்தொகை
 (2015)
 • மொத்தம்39,93,007
 • அடர்த்தி120/km2 (300/sq mi)
HDI (2017)0.402[1]
low · 10th

மேற்கோள்கள்

தொகு
  1. "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.
  2. https://www.state.gov/g/drl/rls/hrrpt/2000/af/713.htm Cameroon 23 February 2001. Country Reports on Human Rights Practices. U.S. Department of State. Accessed 27 June 2006
  3. "A Country Study: Chad". Library of Congress Country Studies. 1990..
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட_தூர_மண்டலம்_(கமரூன்)&oldid=2688855" இலிருந்து மீள்விக்கப்பட்டது