வடசேரி சாலிவரதேஸ்வரர் கோயில்

வடசேரி சாலிவரதேஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தில், வடசேரி என்ற ஊரில் சிவாலயமாகும். [1]

அருள்மிகு சாலிவரதேஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கன்னியாகுமரி
கோயில் தகவல்கள்
மூலவர்:சிவன்

இக்கோவில் அமைந்துள்ள தெருவின் பெயர் பெரியராசிங்கன் தெரு ஆகும். இக்கோவிலை இப்பகுதியில் உள்ள நெசவாளர்களே கட்டினார்கள் என்று கூறப்படுகிறது.

இக்கோவிலில் ஒரு சிவனடியாரின் சமாதியும் உள்ளது.

விழாக்கள்

தொகு

பிரதோஷ தினத்தன்று சிவபெருமானுக்கு பல்வேறு அபிசேகங்கள் நடைபெறுகின்றன.

சந்நிதி

தொகு

இங்கு அம்பாள் சந்நதி, வினாயகர் சந்நதி, முருகன் , சண்டிகேஸ்வரர், ஆஞ்சனேயர், தட்சிணாமூர்த்தி, நவக்கிரக சந்நதிகள் உள்ளன.

ஆதாரங்கள்

தொகு
  1. "சாலிவரதேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்". Dinamalar. 30 ஜன., 2017. {{cite web}}: Check date values in: |date= (help)