வடமொழிப் புராணங்களின் பட்டியல்
வடமொழிப் புராணங்கள் பல தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
- தமிழில் மேல்கணக்கு நூல்கள் 18, கீழ்க்கணக்கு நூல்கள் 18 என்னும் பாகுபாடு உள்ளது. இந்தப் பகுப்பு காலத்தால் முந்தியது. இதனைப் பின்பற்றிப் பிற்காலத்தில் புராணங்களையும் 18 18 ஆகப் பாகுபாடு செய்துள்ளனர்.
- வடமொழியிலுள்ள புராணங்களின் தொகை இங்கு வகைப்படுத்திக் காட்டப்படுகின்றன.
மகாபுராணம் 18
தொகுசிவபுராணம் 10
- மச்சம், கூர்மம், வராகம், வாமனம், சிவமகா புராணம்
- இலிங்கம், பவிணியம், காந்தம், மார்க்கண்டேயம், பிரமாண்டம் (வாயவியம்)
விஷ்ணு புராணம் 4
- விஷ்ணு புராணம், பாகவதம், வருடம், நாரதீயம்
பிரம புராணம் 2
- பிரமம், பத்மம்
அக்கினி புராணம் 1
- ஆக்கினேயம்
சூரிய புராணம் 1
- பிரமவைவர்த்தம்
- இந்த 18-ல் காலத்தால் முந்திய முதல் 7
கால வரிசையில்
- வாயு புராணம் (பிரமாண்ட புராணம்)
- மார்கண்டேயம்
- விஷ்ணு புராணம்
- மச்ச புராணம்
- பாகவத புராணம்
- கூர்ம புராணம்
- சிவமகா புராணம்
- 18-ல் காலத்தால் பிந்திய 11
கால வரிசையில்
- வாமணம்
- இலிங்கம்
- வராகம்
- பத்மம்
- நாரதீபம்
- அக்கினி
- காருடம்
- பிரமம்
- ஸ்காந்தம்
- பிரமவைவர்த்தம்
- பவிஷ்ய புராணம்
உப புராணங்கள் 18
தொகு- கூர்ம புராணத்தில் உள்ளபடி
- இவற்றின் காலம் கி. பி. 650 – 800
- வேறு பட்டியியல்களில் வேறு நூல்களும் காட்டப்படுகின்றன.
- புராணங்கள் நூற்றுக்கணக்கானவை எனவும் கூறப்படுகிறது
|
|
|
அதி புராணங்கள் 18
தொகு
|
|
|
- இவற்றின் பெயர்களில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
இவற்றையும் காண்க
தொகுகருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005